சிதைவுகளின் கணக்கீடுகளை தாண்டிய
நடிப்புத்துவமாய் மனதின் முடிச்சுகள்.
ஆம்!
பிச்சைகாரனின் தட்டிலுள்ள சில்லறையை விட
சிக்குப்பிடித்த சிகையலங்காரத்தில்
அவிழ்ந்து விட்டது- நகைப்பின்
ஞானமொன்று!
Saturday, September 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment